அரிதொடர நிலைதளரும் அசுரர்குல பதி,புவனம் அதனில்ஒரு புகலடிபொறாது, எரிதொடரும் இரவிஎழு புரவிபுகும் அளவில்வட இமயமலை யிடைமறையவே,
(551)