“போற்றிநின் கழல்கள் போற்றி! புராதனா போற்றி!” என்றுஎன்று ஆற்றினர் அமரர் எல்லாம் ஆர்த்தெழும் தன்மை பார்த்தே,
(577)