“கயல்வளைய விளையாடும் கலங்கல் நல்நீர்க் காவிரியில் கண்துயிலும் பெருமாள் காக்கும் செயல்வளையாது, அறம்வளர்க்கும் செங்கோல் செல்லத் திருஆணை உலகேழும் சிறக்க!” என்றே.
(6)