முழுகா, எழுந்துஒன்றின்மேல்ஒன்று வீழா, முகத்துஏற வீசா, மிகைத்துஏறு சுழியோடு ஒழுகா, அழுந்தா, மிதந்தோடிவாரா, உவந்தோடி விளையாடல் ஒருகோடி உளவே.
(615)