பாடல் எண் :

        வழுக்கும் குழம்பானது அருகென்று, நடுவே
            வலித்தோடு புனலாட வன்பேய்கள் முன்போய்,
        இழுக்கும் பெருஞ்சோரி வெள்ளத்தின் உட்புக்கு,
            யானைப் பிணத்தெப்பம் ஏறிப் பிழைத்தே, 
      

     (618)