பாடல் எண் :

அடர

        அடர்புன்கு தொடர்சூரை அழல்சுள்ளி
            விழல்வெள்ளில் அதர்சேர் உகாய்
        படர்இண்டு களவீரை பலவன்னி
            எனஇன்ன பலதுன்னுமே.
                    

(62)