முதிர்கள்ளி, முரிமுள்ளி, முதல்வாகை, முதல்ஈகை, முட்காரைவேல், வெதிர்நெல்லி, விடத்தேறு, வெட்பாலை, அப் பாலை வெளியெங்குமே.
(63)