மழைகுன்றி, மரல்வெந்து, பரல்வெம்பி, மரம்ஒன்றும் நிழல்இன்றியே, இழைகின்ற கழைநின்ற இடமெங்கும் எரி மண்டி எழுகின்றதே.
(64)