இடந்த திருஉகிர் பாடீரே! எடுத்தகை ஒன்றென்று பாடீரே! கிடந்த திருமடி பாடீரே! கேட்டார் திருவடி பாடீரே!
(677)