என்றென்று நின்றுஇசை பாடினவே; இரணியன் தோற்றமை பாடினவே; வென்ற செருக்களம் பாடினவே; வீரத் திருப்புயம் பாடினவே.
(678)