தூம வெஞ்சுரத் திடைகருங்கொடி தொடர நின்றுநின்று உலறுகள்ளி, நேர் தீமை செய்திடும் கொடிய பேய்களைத் தேவி வைத்தவெஞ் சிறையை ஒத்ததே.
(68)