பாடல் எண் :

New Page 1

        “ஓடும்மழை முகில்கணங்கள் பிணங்க, மேல்போய்
            ஒளிகதிரோன் எழுபரித்தே ருடனே கூடி,
        ஆடுகொடி நெடும்புரிசை மாட வீதி
            அணிஅரங்கம் எனைஊழி வாழி!” என்றே.         

(8)