காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள்அவர்கள் பொதுமக்களின் அனுகூலத்திற்காகமனமுவந்து அமைத்தருளிய
| தொடர் எண். | தரும விவரம் | மூலதனம் |
| 1. | சிவஞானசித்தியார் உபந்நியாசக் கட்டளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் | ரூ,15,000 | | 2. | கொட்டையூரில் நடுத்தரக் கல்விச்சாலை ஏற்படுத்த | ரூ.11,500 | | 3. | திருவாங்கூர் மகாராஜா தேவாரப் பரிசு | ரூ.5,000 | | 4. | சேரமான் பெருமாள் தேவாரப் பரிசு, கொச்சி | ரூ,5,000 | | 5. | மூவர் தேவாரப் பரிசு: சீகாழி, திருவாரூர், திருவையாறு, திருப்பனந்தாள், ஆடுதுறை, | ரூ.10,000 | | 6. | ஸ்ரீ காசிப் பல்கலைக் கழகத்தில் சைவசித்தாந்தப் போதகாசிரியர் நியமிக்க (62 பார்க்க) | ரூ.60,000 | | 7. | அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சைவசித்தாந்த உபகாரச் சம்பளம் அளிக்க | ரூ.30,000 | | 8. | a திருப்பனந்தாளில் தமிழ்க் கல்லூரி நிறுவ நிலப்பெறுமானம் | ரூ.1,50,000 | | | b சேமிப்புத் தொகை | ரூ.1,05,000 | | 9. | இசைத் தமிழ்க் கல்விக்கு ஷை | ரூ.1,00,000 | | 10. | திருப்பனந்தாளில் கால்நடை வைத்தியசாலை ஏற்படுத்தவும், குடந்தைக் கல்லூரியில் உபகாரச் சம்பளமளிக்கவும் நிலப்பெறுமானம் | ரூ.20,000 | | 11. | ஸ்ரீ காசியில் ஸ்ரீ குமரகுரபர சுவாமிகள் நினைவு நாள் அன்னதானம் (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.10,000 | | 12. | இராமேசுவரத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னதானம் (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.10,000 | | 13. | திருநள்ளாற்றில் ஆவணிமூல அன்னதானம் | ரூ.3,000 |
|