| தொடர் எண். | தரும விவரம் | மூலதனம் |
| 14. | ஸ்ரீ காசியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு மார்கழி மாத அன்னதானம் | ரூ.17,000 | | 15. | திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி மாணவர் உணவுநிதி நிலப்பெறுமானம் | ரூ.1,00,000 | | 16. | திருப்பனந்தாளில் ஜன வைத்தியசாலை நிறுவ நிலப்பெறுமானம் | ரூ.66,000 | | 17. | திருப்பனந்தாள் மண்ணியாற்றங்கரையில் கேதாரகட்டம் | ரூ.2,900 | | 18. | திருப்பனந்தாள் மண்ணியாற்றங்கரையில் அரிச்சந்திர கட்டம் | ரூ.3,300 | | 19. | கும்பகோணத்தில் மணிக்கூண்டு | ரூ.25,000 | | 20. | தஞ்சையில் காசநோய் வைத்தியசாலை | ரூ.29,500 | | 21. | ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் நினைவுநாள் அன்னதானம் (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.9,000 | | 22. | மைசூர் மகாராஜா தேவாரப் பரிசு | ரூ,5,000 | | 23. | தருமை ஸ்ரீ குருஞானசம்பந்த சுவாமிகள் நினைவுத் தேவாரப் பரிசு, மாயூரம் | ரூ.5,000 | | 24. | சென்னை விவேகானந்தா கல்லூரியில் ராஜாஜி சைவ சிந்தாந்தக் கட்டளை | ரூ.10,000 | | 25. | ஸ்ரீ காசிப் பல்கலைக் கழகத்தில் சர், எஸ்.ராதாகிருஷ்ணன் சைவசித்தாந்தக் கட்டளை | ரூ.20,000 | | 26. | ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுத் தேவாரப் பரிசு ஸ்ரீவைகுண்டம் | ரூ.5,000 | | 27. | மதுரைத் திருமலை நாயக்கர் தேவாரப் பரிசு, | ரூ.10,000 | | 28. | ஸ்ரீசெந்திலாண்டவன் அன்னதானம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், திருநெல்வேலி மாணவிகளுக்கு நிலப்பெறுமானம் | ரூ.1,00,000 | | 29. | ஸ்ரீ காசியில் மகாத்மா காந்தியடிகள் நினைவு அன்னதானம் (ஜனவரித் திங்கள் 30-ம் நாள்) | ரூ.5,000 | | 30. | ஸ்ரீசெந்திலாண்டவன் அன்னதானம் ஸ்ரீகாசி, மதுரை, குடந்தை மாணவிகட்கு நிலப்பெறுமானம் | ரூ.1,50,000 | | 31. | டாக்டர் சுவாமிநாத அய்யர் நினைவுத்திருக்குறட்பரிசு, சென்னை | ரூ,3,500| 32. | குடந்தையில் காந்தியடிகள் பசுப்பரிசு, | ரூ.1,000 | |
|
|
|