பக்கம் எண் :

622குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
33.
 
காந்தியடிகள் நினைவு அரியநாயகிபுரத்தில ஹரிஜன மாணவ உபகார நிதி
 
ரூ.3,000
 
34.
 
ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் நித்திய மகேசுவர பூசை கட்டிடம்
 
ரூ.10,000
 
35.
 
திருப்பனந்தாள் ஸ்ரீ அருணஜடேசுவர சுவாமிக்கு வெள்ளிக் கவசம்
 
ரூ.5,400
 
36.
 
விஷ்ணுபுரத்தில் மகாத்மா காந்தி நினைவு ஹைஸ்கூல் படிப்பக நிதி
 
ரூ.1,000
 
37.
 
குடந்தையில் ராஜாஜி அபிராமி அந்தாதிப் பரிசு
 
ரூ.3,500
 
38.
 
திருநெல்வேலியில் ஸ்ரீ அரியநாயக முதலியார் நினைவு அபிராமி அந்தாதிப் பரிசு,
 
ரூ.3,500
 
39.
 
திருப்பனந்தாளில் அப்பூதிஅடிகள் நினைவுத் தண்ணீர்ப் பந்தல் தர்மம்
 
ரூ.3,500
 
40.
 
ஸ்ரீ வைகுண்டத்தில் படிப்பக நிதி
 
ரூ.3,500
 
41.
 
சிதம்பரம் உயர்தரப் பாடசாலை மாணவர்களுக்கு உணவு நிதி
 
ரூ.35,000
 
42.
 
சிதம்பரத்தில் மார்கழித் திருவாதிரை, ஆனி உத்தர நாட்களில் அன்னதானம்
 
ரூ.12,000
 
43.
 
இராமேசுவத்தில் ஆடி, தை அமாவாசைகளில் அன்னதானம்
 
ரூ.3,500
 
44.
 
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நூல் நிலையக் கட்டிடம்
 
ரூ.24,025
 
45.
 
பஞ்சாப் அகதிகளுக்கு நன்கொடை
 
ரூ.5,000
 
46.
 
அரியநாயகிபுரத்தில் நூல் நிலையநிதி
 
ரூ.3,500
 
47.
 
ஸ்ரீ காசி கேதாரீசுவரர் கோயிலில் ஸ்ரீ குமாரசாமி அன்னதானம் நவராத்திரி விஜயதசமி நாட்களில்
 
ரூ.5,000
 
48.
 
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீகுருஞான சம்பந்தர் நினைவுத் தேவாரப் பரிசு
 
ரூ.3,500
 
49.
 
திருப்பனந்தாள் ஸ்ரீ அருணஜடேசுவர சுவாமி கோயிலில் மின்சார தீபம்போட
 
ரூ.7,500
 
50.
 
காஞ்சியில் மூவர் தேவாரப் பரிசு
 
ரூ.5,000
 
51.
 
திருவஞ்சைக்களத்தில் ஆடிச்சுவாதியில் சேரமான் பெருமாள் நினைவு அன்னதானம்
 
ரூ.7000
 
52.
 
28-வது ஸ்ரீசெந்திலாண்டவன் அன்னதானம் ஸ்ரீவைகுண்டம் ஐந்தாண்டு உதவி நிதி
 
ரூ.50,000