பக்கம் எண் :

பேரறக் கட்டளைகள்623

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
53.
 
30-வது ஸ்ரீசெந்திலாண்டவன் அன்னதானம் ஸ்ரீகாசிப் பல்கலைக்கழகத்திற்கு எட்டு ஆண்டு மூலதனம்
 
ரூ.56,000
 
54.
 
28வது ஸ்ரீ செந்திலாண்டவன் அன்னதானம் திருச்செந்தூர் ஐந்தாண்டு உதவி மூலதனம்
 
ரூ.30,500
 
55.
 
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் படிப்பகப் பராமரிப்புக்காகக் கட்டிடமும் நிலமும்
 
ரூ.15,000
 
56.
 
மாளவியாஜி பெயரால் கல்கத்தா, டெல்லி, அலகாபாத், லக்னோ, ஆக்ரா, அலிகார் முதலிய பல்கலைக்கழகங்களில் சைவசித்தாந்த உபந்நியாசக் கட்டளை
 
ரூ.5,000
 
57.
 
ஸ்ரீசெந்திலாண்டவன் அன்னதானம் சிதம்பரம், மதுரை, திருச்செந்தூர் (ஆவணிமூலத்தில்) நிலப்பெறுமானம்
 
ரூ.60,000
 
58.
 
திருப்பனந்தாள் மண்ணியாற்றங்கரையில் சோமேசர் ஸ்நான கட்டம்நிறுவ
 
ரூ.2,275
 
59.
 
ஸ்ரீவைகுண்டத்தில் பெண்கள் உயர்நிலைப்பள்ளி நிறுவ
 
ரூ.45,000
 
60.
 
ஸ்ரீவைகுண்டம் தேவார மாணவர்கள் காசியாத்திரை நிதி
 
ரூ.5,000
 
61.
 
பனசைக்கல்லூரியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுப் பரிசு
 
ரூ.5,000
 
62.
 
(6) ஸ்ரீ காசிப் பல்கலைக்கழகத்தில் சைவசித்தாந்த நிதிக்கு அதிகப்படியாக அளித்தது
 
ரூ.16,000
 
63.
 
30-வது ஸ்ரீ செந்திலாண்டவன் அன்னதானம் மதுரை மூன்றாண்டு உதவி மூலதனம்
 
ரூ.21,000
 
64.
 
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் ஹாஸ்டல் ஏற்படுத்த நன்செய் நிலக்கிரயம்
 
ரூ.14,000
 
 
ஹாஸ்டல் கட்டடம்
 
15,000
 
65.
 
28-வது ஸ்ரீ செந்திலாண்டவன் அன்னதானம் - ஸ்ரீவைகுண்டம் வகையறா திருநெல்வேலி நான்காண்டு உதவி மூலதனம்
 
ரூ.20,000
 
66.
 
30-வது ஸ்ரீ செந்திலாண்டவன் அன்னதானம் - ஸ்ரீ காசி வகையறா கும்பகோணம் மூன்றாண்டு உதவி மூலதனம்
 
ரூ.21,000