பக்கம் எண் :

624குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
67.
 
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு நன்கொடை
 
ரூ.50,000
 
68.
 
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் மடத்திற்கு அச்சகம் வாங்க நன்கொடை கட்டிடம் உள்பட
 
ரூ.27,975
 
69.
 
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு உபகாரச் சம்பள மளிக்க நெல்லை ஜில்லா போர்டாரிடம்
 
ரூ.10,000
 
70.
 
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு விளையாட்டு இடம் வாங்க நன்கொடை
 
ரூ.8,000
 
71.
 
ஸ்ரீகாசியில் தை மாதத்தில் இந்தியக் குடியரசு தின அன்னதானம்
 
ரூ.10,000
 
72.
 
ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு மாணவர்கள் உணவு நிதி நிலப்பெறுமானம்
 
ரூ.1,50,000
 
73.
 
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் மடத்திற்கு - பன்னிரு திருமுறைகள் அச்சிட நிலப்பெறுமானம்
 
ரூ.50,000
 
74.
 
சண்டேசுவர நாயனார் நினைவுத் தண்ணீர்ப் பந்தல் தருமம், திருவாப்பாடி
 
ரூ.3,500
 
75.
 
காஞ்சிபுரத்தில் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் நினைவு உபகாரச் சம்பள நிதி
 
ரூ.7,000
 
76.
 
திருச்செந்தூரில் ஸ்ரீ செந்திலாண்டவன் தேவாரப்பரிசு நிதி
 
ரூ.5,000
 
77.
 
ஸ்ரீஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுத் திருக்குறள் பதிப்பு நிதி
 
ரூ.35,000
 
78.
 
ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் மங்கையர்க்கரசியர் நினைவுப் பரிசு
 
ரூ.3,500
 
79.
 
கும்பகோணம் தாலூகா மேலச் சூரியமுலை கண்டியன் பழவாற்றின்மீது பாலம் கட்ட
 
ரூ.8,390
 
80.
 
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுத் தண்ணீர்ப் பந்தல் நிதி
 
ரூ.3,500
 
81.
 
பழுத்த தமிழ்ப் புலவர் காசியாத்திரை நிதி, செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள்
 
ரூ.5,000