பக்கம் எண் :

பேரறக் கட்டளைகள்625

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
82.
 
திருச்செங்காட்டங்குடியில் சிறுத்தொண்டர் நினைவு அன்னதானம் சித்திரைப் பரணியில்
 
ரூ.7,000
 
83.
 
திருவஞ்சைக்களத்தில் ஸ்ரீசேரமான் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் நினைவு வாசகசாலை நிறுவ
 
ரூ.5,000
 
84.
 
திருநாரையூரில் ஸ்ரீ நம்பியாண்டர் நம்பிகள் நினைவுத் திருமுறை நிதி
 
ரூ.35,000
 
85.
 
இராமநாதபுத்தில் ஸ்ரீ தாயுமானவர் சன்மார்க்க சங்க நூல் நிலைய நிதி
 
ரூ.5,000
 
86.
 
லால்குடியில் ஸ்ரீ காலைக்கால் அம்மையார் நினைவு மாணவிகள் உபகாரச் சம்பள நிதி
 
ரூ.15,000
 
87.
 
அவிநாசியில் முந்நூல் அணியும் கலியாண நிதி திருப்பனந்தாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் நினைவுப் பரிசு
 
ரூ.5,000
 
88.
 
குடந்தையில் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு நீதிநெறி விளக்கப் பரிசு
 
ரூ.5,000
 
89.
 
திருப்பூந்துருத்தியில் அப்பர் நினைவு அன்னம் பாலிப்பு சித்திரைச் சதயத்தில்
 
ரூ.15,000
 
90.
 
திருநெல்வேலி ஜில்லாவில் ஸ்ரீஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுத் தமிழ்ப் பரிசு
 
ரூ.5,000
 
91.
 
ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் நினைவுப் பரிசு, ஸ்ரீ வைகுண்டம்
 
ரூ.3,500
 
92.
 
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு மார்கழி மாத அன்னதானம், இராமேசுவரம்
 
ரூ.3,500
 
93.
 
ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவு அன்னதானம் சென்னபுரி அன்னதான சமாஜம், சென்னை (வைகாசி அமரக்ஷம் திருதியை)
 
ரூ.5,000
 
94.
 
காசியில் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் நினைவு அன்னதானம் (ஆனி மகத்தில்)
 
ரூ.5,000
 
95.
 
திருச்செந்தூரில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு அன்னதானம் (வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.5,000
 
96.
 
திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீ தாயுமான சுவாமிகள் நினைவுப் பரிசு நிதி
 
ரூ.5,000
 
97.
 
திருநாரையூரில் ஸ்ரீ குருஞானசம்பந்த சுவாமிகள் நினைவுக் கட்டிடம் நிறுவ
 
ரூ.7,000