பக்கம் எண் :

626குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
98.
 
திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீஆதி குமரகுருபரசுவாமிகள் நினைவு நீதிநெறி விளக்கப் பரிசு
 
ரூ.5,000
 
99.
 
தஞ்சைக் கலைக்கூடத்திற்கு நன்கொடை
 
ரூ.5,000
 
100.
 
மணிக்குடியில் கடவூர்க்கலையர் புனற்பந்தர் நிதி
 
ரூ.3,500
 
101.
 
ஸ்ரீகாசியில் ஸ்ரீ மாசிலாமணித் தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் நினைவு மாசி மாத அன்னதானம்
 
ரூ.5,000
 
102.
 
திருவாங்கூர்ப் பல்கலைக் கழகத்தில் திருவள்ளுவர் நினைவுப் பரிசு
 
ரூ.5,000
 
103.
 
ஸ்ரீகாசியில் பங்குனி மாதத்தில் கமலைஞானப்பிரகாசர் நினைவு அன்னம் பாலிப்பு
 
ரூ.5,000
 
104.
 
திருச்செந்தூரில் ஐக்கிய வேளாள சங்கப் படிப்பக நிதி
 
ரூ.5,000
 
105.
 
ஸ்ரீகாசியில் சித்திரைமாதத்தில் அப்பர் நினைவு அன்னம் பாலிப்பு
 
ரூ.7,000
 
106.
 
ஆடுதுறையில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளி நிதி
 
ரூ.85,000
 
107.
 
செந்திலாண்டவன் திருவருள் பாலிப்பு நிதி நிலப்பெறுமானம்
 
ரூ.50,000
 
108.
 
திருச்செந்தூரில் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு நித்திய மகேசுவரபூனை நிதி
 
ரூ.12,000
 
109.
 
ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு நீதிநெறி விளக்கப் பரிசு-திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் உயர்நிலைப் பள்ளிகளில்
 
ரூ.7,000
 
110.
 
ஸ்ரீ காசியில் கச்சியப்ப சிவாசாரியர் நினைவு அன்னம் பாலிப்பு (கார்த்திகை மாதத்தில்)
 
ரூ.7,000
 
111.
 
சென்னைக் கல்லூரிகளில் ஸ்ரீகுருஞானசம்பந்த சுவாமிகள் நினைவுச் சிவபோகசாரம் பரிசு நிதி
 
ரூ.5,000
 
112.
 
தஞ்சையில் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் நினைவுத் திருவாசகப் பரிசு - சேமவைப்பு
 
ரூ.5,000
 
113.
 
மதுரையில் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் நினைவுத் திருவாசகப் பரிசு சேமவைப்பு
 
ரூ.5,000
 
114.
 
திருநாவுக்கரசர் தண்ணீர்ப்பந்தல் தரும நிதி, தத்துவாஞ்சேரி
 
ரூ.3,500
 
115.
 
காஞ்சிபுரத்தில் கச்சியப்ப சிவாசாரியர் நினைவு அன்னம் பாலிப்பு-மாசி மிருகசீருஷம்
 
ரூ.7,000