| 116. | திருக்காளத்தியில் கண்ணப்பர் நினைவு அன்னம் பாலிப்பு | ரூ.5,000 |
| 117. | ஸ்ரீகாசியில் சுந்தரர் நினைவு ஆடி மாத அன்னம் பாலிப்பு சேமவைப்பு | ரூ.7,000 |
| 118. | ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சகலகலாவல்லி மாலைப்பரிசு -அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாயூரம் | ரூ.1,000 |
| 119. | சிதம்பரத்தில் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் நினைவுத் திருவாசகப் பரிசு | ரூ.5,000 |
| 120. | வெள்ளியம்பலவாண முனிவர் நினைவு முதுமொழி மேல் வைப்புப் பரிசு - திருவாங்கூர்ப் பல்கலைக்கழகத்தில் | ரூ.3,500 |
| 121. | காசியில் ஜாபள்ளி ஜமீன்தார் நினைவு அன்னம் பாலிப்பு சேமவைப்பு | ரூ.6,000 |
| 122. | மதுரையில் கமலை வெள்ளியம்பலவாணர் நினைவு முதுமொழிமேல் வைப்புப் பரிசு | ரூ.5,000 |
| 123. | திருவாதவூரில் ஸ்ரீ மாணிக்கவாசகர் நினைவு அன்னம் பாலிப்பு நிதி | ரூ.5,000 |
| 124. | சீகாழியில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவுப்பால் நிதி | ரூ.3,500 |
| 125. | திருவண்ணாமலையில் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் நினைவுத் திருவாசகப் பரிசு | ரூ.5,000 |
| 126. | கல்கத்தா சர்வகலாசாலையில் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் தமிழ்ப்பரிசு நிதி | ரூ.3,500 |
| 127. | தில்லையில் பல்லாண்டு விளக்கு நிதி (கட்டிடம்) | ரூ.5,000 |
| 128. | ஸ்ரீகாசியில் அரிமர்த்தன பாண்டியன் நினைவு ஆவணித் திங்கள் அன்னம் பாலிப்பு | ரூ.7,000 |
| 129. | ஸ்ரீகாசியில் திருமூலர் நினைவு ஐப்பசித் திங்கள் அன்னம் பாலிப்பு | ரூ.7,000 |
| 130. | காஞ்சிபுரத்தில் ஸ்ரீகமலை வெள்ளியம்பல வாணமுனிவர் முதுமொழிமேல் வைப்புப் பரிசு சேமவைப்பு | ரூ.5,000 |
| 131. | திருப்பனந்தாள் ஸ்ரீ அருணசடேசுவரர் கொள்ளிடத் தீர்த்த விழா நிதி (கட்டிடம்) | ரூ.12,000 |
| 132. | இராமேசுவரத்தில் கார்வேட்நகர் ராஜா ஸ்ரீ பொம்மராஜு ஸ்ரீ மகாராஜு லிங்காரு நினைவு அன்னதானம் | ரூ.5,000 |