| 628 | குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு |
|
| தொடர் எண். | தரும விவரம் | மூலதனம் |
| 133. | கும்பகோணத்தில் கார்வேட் நகர் ராஜா ஸ்ரீ வெங்கடப் பெருமாள் ராஜு லிங்காரு நினைவு அன்னதானம் (மாசி மகத்தில்) | ரூ.3,500 | | 134. | திருவண்ணாமலை (பராசக்தியம்மன் சந்நிதியில்) திருவெம்பாவை சலவைக்கல் பதிப்பு | ரூ.2,500 | | 135. | சிதம்பரத்தில் திருப்பல்லாண்டு சிவபுராணம் சலவைக்கல் பதிப்பு, திருவெம்பாவை எழுத்து, தேர்ச்சிலைகள் தேர்க்கொட்டகை, ஒலி பெருக்கி வகையறா | ரூ.14,500 | | 136. | (கும்பகோணம்) திருப்புறம்பயம் சாட்சிநாதஸ்வாமி தேவஸ்தானம் திருப்பணி, மின்விளக்கு, தேர்ச்சிலை வகையறா | ரூ.7,700 | | 137. | சுவாமிமலை, திருச்செந்தூர், மதுரை, திருத்தணிகை, மைலாப்பூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கச்சியேகம்பம், கச்சிக்குமரகோட்டம், திருப்பனந்தாள், அருணடேசுவரர் தேவஸ்தானம், கும்பகோணம், திருப்பரங்குன்றம், திருவேட்டீசுவரன் பேட்டை, தென்காசி, திருவொற்றியூர், திருக்கழுக்குன்றம், வைத்தீஸ்வரன் கோயில், சீகாழி, திருக்கடவூர், திருவையாறு, தருமபுரம், திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, திருவாதவூர், விருத்தாசலம் ஆகிய தலங்களில் சிவ சிவ ஒளிவளர் விளக்கு அமைக்க | ரூ.10,000 | | 138. | தில்லையில் (சிதம்பரத்தில்) ராஜராஜ அபயகுலசேகர சோழன் நினைவு தேவார வைப்பு நிதி (கட்டிடங்கள்) | ரூ.16,000 | | 139. | திருப்பனந்தாளில் ஸ்ரீ-ல-ஸ்ரீகாசிவாசி ஆதி குமரகுரு பரசுவாமிகள் மகேசுவர பூசை நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை) நிலப்பெறுமானம் | ரூ.1,00,000 | | 140. | காஞ்சிபுரத்தில் ஸ்கந்த ஷஷ்டி விழாவில் கந்தபுராணப் பிரசங்க நிதி | ரூ.3,500 | | 141. | ஸ்ரீகாசியில் ஸ்ரீ காசி மடத்தில் ஸ்ரீ-ல-ஸ்ரீ ஆதீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நிதி நிலப்பெறுமானம் | ரூ.2,00,000 | | 142. | ஸ்ரீகாசியில் காளத்தி ராஜா நினைவு காளஹஸ்தி பதீச்சுர பூசை நிதி | ரூ.5,000 | | 143. | நாகர் கோயில் ஸ்ரீ தாணுமாலயப்பெருமாள் நூல் நிலையப்படிப்பக நிதி | ரூ.3,500 | | 144. | ஸ்ரீகாசியில் ஞானசம்பந்தர் நினைவு வைகாசித்திங்கள் அன்னம்பாலிப்பு | ரூ.7,000 |
|
|
|