பக்கம் எண் :

பேரறக் கட்டளைகள்629

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
145.
 
திருவாரூரில் ஸ்ரீகமலை வெள்ளியம்பலவாண முனிவர் முதுமொழிமேல் வைப்புப் பரிசு நிதி
 
ரூ.3,500
 
146.
 
திருப்பனந்தாளில் ஸ்ரீ செந்திலாண்டவன் அருளிப்பாடு நிதி நிலப்பெறுமானம்
 
ரூ.2,00,000
 
147.
 
திருவிடைமருதூரில் தைப்பூச அன்னம்பாலிப்பு
 
ரூ.5,000
 
148.
 
தில்லையில் பெரிய புராணப் பிரசங்க நிதி
 
ரூ.7,000
 
149.
 
ஸ்ரீகாசியில் ஸ்ரீ-ல-ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு அன்னம்பாலிப்பு (ஆனி மாதத்தில்)
 
ரூ.7,000
 
150.
 
இராமேசுவரத்தில் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு அன்னம் பாலிப்பு (ஆடி மாசத்தில்)
 
ரூ.3,500
 
151.
 
மதுரையில் திருவிளையாடற் புராணப்பிரசங்க நிதி
 
ரூ.7,000
 
152.
 
ஸ்ரீ காசியில் ஸ்ரீ-ல-ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு அன்னம்பாலிப்பு சேமவைப்பு(புரட்டாசி மாதத்தில்)
 
ரூ.7,000
 
153.
 
ஸ்ரீ காசியில் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு சேமவைப்பு
 
ரூ.3,500
 
154.
 
ஸ்ரீ காசியில் கோச்செங்கட் சோழர் நினைவு மாசிமாச அன்னமளிப்பு நிதி
 
ரூ.3,500
 
155.
 
மதுரையில் பெரியபுராணப் பிரசங்க நிதி
 
ரூ.7,000
 
156.
 
மதுரையில் கந்தபுராணப் பிரசங்க நிதி
 
ரூ.3,500
 
157.
 
சிதம்பரத்தில் தில்லைவாழந்தணர் அன்னம் பாலிப்பு நிலப்பெறுமானம்
 
ரூ.1,50,000
 
158.
 
கல்கத்தா சர்வகலாசாலை ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் நினைவுத் தமிழ்ப் பரிசு நிதி சேமவைப்பு
 
ரூ.3,500
 
159.
 
சிதம்பரத்தில் திருவாசகப் பிரசங்க நிதி
 
ரூ.7,000
 
160.
 
திருக்கழுக்குன்றத்தில் மாணிக்கவாசகர் நினைவு அன்னம் பாலிப்பு
 
ரூ.5,000
 
161.
 
சீகாழிச் சட்டைநாதர் புழுகு நெய் சாத்து நிதி
 
ரூ.3,500
 
162.
 
மதுரையில் ஸ்ரீ-ல-ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவுப் பசு நிதி
 
ரூ.3,500
 
163.
 
ஸ்ரீகாசியில் காரைக்கால் அம்மையார் நினைவு அன்னம் பாலிப்பு (பங்குனி மாதத்தில்)
 
ரூ.5,000
 
164.
 
ஸ்ரீ காசியில் இசை ஞானியார் நினைவு அன்னம் பாலிப்பு (சித்திரை மாதத்தில்)
 
ரூ.5,000