| 630 | குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு |
|
| தொடர் எண். | தரும விவரம் | மூலதனம் |
| 165. | ஸ்ரீகாசியில் திருநீலகண்ட நாயனார் நினைவு அன்னம் பாலிப்பு (வைகாசி மாதத்தில்) | ரூ.3,000 | | 166. | ஸ்ரீ காசியில் நன்பாட்டுப் புலவர் நினைவு ஆனிமாச அன்னம் பாலிப்பு, சேமவைப்பு | ரூ.3,000 | | 167. | இராமேசுவத்தில் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் நினைவுநாள் அன்னம் பாலிப்பு, சேம வைப்பு | ரூ.3,500 | | 168. | ஸ்ரீ காசியில் மும்மையால் உலகாண்டமூர்த்தி நினைவு ஆடிமாச அன்னம் பாலிப்பு, சேமவைப்பு | ரூ.3,000 | | 169. | திருவாரூரில் மனுநீதிச் சோழர் நினைவுப் பசுப் பரிசு நிதி | ரூ.3,500 | | 170. | ஸ்ரீ காசியில் குங்குலியக் கலயர் நினைவு ஆவணித் திங்கள் அன்னம் பாலிப்பு | ரூ.3,000 | | 171. | தருப்பனந்தாளில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுப் பிரசவ விடுதி கட்டுவதற்கு நன்கொடை | ரூ.5,000 | | 172. | ஸ்ரீகாசியில் உருத்திர பசுபதியார் நினைவுப் புரட்டாசி மாத அன்னம் பாலிப்பு முதற்பொருள் | ரூ.3,000 | | 173. | ஸ்ரீகாசியில் நெடுமாற நாயனார் நினைவு ஐப்பசி மாச அன்னம் பாலிப்பு முதற்பொருள் | ரூ.3,000 | | 174. | ஸ்ரீகாசியில் ஆனாய நாயனார் கார்த்திகை மாச அன்னம் பாலிப்பு முதற்பொருள் | ரூ.3,000 | | 175. | இராமேசுவரத்தில் கார்வேட் நகர் ஸ்ரீ பொம்மராஜு நினைவு அன்னம் பாலிப்பு முதற் பொருள் | ரூ.6,000 | | 176. | ஸ்ரீ காசியில் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி இராமலிங்க சுவாமிகள் நினைவு மாசி மாத அன்னம் பாலிப்பு | ரூ.3,500 | | 177. | திருவாலங்காட்டில் காரைக்காலம்மையார் நினைவு அன்னம் பாலிப்பு முதுற்பொருள் | ரூ.5,000 | | 178. | காஞ்சிபுரத்தில் ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் நினைவுநாள் அன்னம் பாலிப்பு, சேம வைப்பு | ரூ.5,000 | | 179. | காஞ்சிபுரத்தில் கச்சியப்ப சிவாசாரியார் நினைவு பசுப் பரிசு நிதி | ரூ.3,500 | | 180. | காஞ்சிபுரத்தில் திருக்கச்சியேகம்பன் உருத்திராக்கத் தேவார நிதி | ரூ.50,000 | | 181. | சுவாமிமலையில் அப்பர் புனற்பந்தர் நிதி | ரூ.3,500 |
|
|
|