பக்கம் எண் :

பேரறக் கட்டளைகள்631

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
182.
 
திருப்பனந்தாள் சிவ சிவ கால் நடை வைத்திய சாலைக்குப் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நன்கொடை
 
ரூ.3,000
 
183.
 
சிவன் கோயில்களில் தேவாரப் பாசுரங்களைப் பிற தெய்வப் பாடல்களோடு கொண்ட கல்லெழுத்துப் பதிப்பு: மதுரை, திருக்கழுக்குன்றம், மைலாப்பூர், திருச்செந்தூர், திருநெல்வேலி, காஞ்சிபுரம், திருவாரூர், திருக்குற்றாலம், திருப்பனந்தாள், திருப்புன்கூர், சீகாழி, வேதாரண்யம், திருவையாறு, அவிநாசி, திருவெண்ணெய்நல்லூர், திருவதிகை, திருமருகல், சுவாமிமலை, வைத்தீஸ்வரன்கோவில், திருச்சிராப்பள்ளி, திருவோத்தூர், திருவிடைக்கழி, சிதம்பரம், திருவண்ணாமலை, வட திருமுல்லைவாயில், பழனி, திருத்தெளிச்சேரி, திருக்கோலக்கா, திருச்சாய்க்காடு, திருக்குடந்தை கும்பேசுவா சுவாமி தேவஸ்தானம், வட திருவாலங்காடு
 
ரூ.38,000
 
184.
 
மதுரைச சொக்கலிங்கம் சந்தனம் மெய்ப்பூச்சு நிதி
 
ரூ.7,000
 
185.
 
சிதம்பரம் நடராச சபைப் கதவு, அருகால் முதலியவற்றிற்கு வெள்ளித் தகடு கூலி வகையறா நன்கொடை
 
ரூ.11,000
 
186.
 
மதுரையில் தேவார நிதி
 
ரூ.50,000
 
187.
 
திருச்சிராப்பள்ளியில் தாயுமானவர் காவிரித் திருமஞ்சன நிதி
 
ரூ.7,000
 
188.
 
திருப்பனந்தாளில் குடிதண்ணீர் வசதிக்கு நான்கு குழாய்கள் நிறுவ அன்பளிப்பு
 
ரூ.4,500
 
189.
 
இராமேசுவரத்தில் காளத்தி ராஜா ஸ்ரீ வெங்கடப்ப நாயுடு பகதூருவாரு ராஜா அவர்கள் நினைவு அன்னதானம்
 
ரூ.10,000
 
190.
 
இராமேசுவரத்தில் கார்வேட் நகர ராஜா ஸ்ரீ பொம்மராஜு பகதூர் அவர்களின் நினைவு அன்னதானம்
 
ரூ.12,000
 
191.
 
ஸ்ரீ காசியில் காளத்தி ராஜா வெங்கடப்ப நாயனம் வாரு நினைவு அன்னம்பாலிப்பு
 
ரூ.8,500
 
192.
 
ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் நினைவு சகலகலாவல்லி மாலைப்பரிசு
 
ரூ.2,000
 
193.
 
கும்பகோணத்தில் கார்வேட் நகர ராஜா வெங்கடப் பெருமாள் ராஜலிங்காரு நினைவு அன்னம்பாலிப்பு
 
ரூ.12,000
 
194.
 
திருச்செந்தூரில் ஸ்ரீ செந்திலாண்டவன் புனற்பந்தர் நிதி
 
ரூ.3,500