| 632 | குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு |
|
| தொடர் எண். | தரும விவரம் | மூலதனம் |
| 195. | இராமேசுவரம் உயர்நிலைப்பள்ளிக்கு நன்கொடை | ரூ.4,200 | | 196. | திருலோக்கி ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் துவக்கப் பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்ட | ரூ.5,900 | | 197. | சிதம்பரத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நித்திய மகேசுவர பூசை நிதி நிலப்பெறுமானம் | ரூ.1,00,000 | | 198. | திருநெல்வேலி ஜில்லா பழைய பாபநாசத்தில் அகத்தியர் கோவிலில் மண்டபம் கட்ட நன்கொடை | ரூ.3,500 | | 199. | திருவாதவூர் மாணிக்கவாசகர் கோவில் நடராஜப் பெருமான் கர்ப்பக்கிரக விமானம் திருப்பணி செய்ய நன்கொடை | ரூ.3,000 | | 200. | ஹரத்துவாரில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அடியார்களுக்கு அன்னம் பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.8,000 | | 201. | கன்னியாகுமரியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை | ரூ.7,000 | | 202. | ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி கட்டடத்துக்கு நன்கொடை | ரூ.4,000 | | 203. | ஸ்ரீ காசியில் குமரகுருபர சுவாமிகள் நினைவு கேதாரீச் சுவரர் திருக்கோயில் நிதி(கட்டிடங்கள் முதலியன) | ரூ.1,00,000 | | 204. | இராமேசுவத்தில் கோச்செங்கட் சோழ நினைவு மாசி மாச அன்னம்பாலிப்பு நிதி | ரூ.4,000 | | 205. | மைலாப்பூரிலும் குன்றத்தூரிலும் திருவள்ளுவர் சேக்கிழார் நினைவு அன்னம்பாலிப்பு | ரூ.20,000 | | 206. | திருச்செந்தூரில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவு கோ சம்வர்த்தன நிதி | ரூ.35,000 | | 207. | சிதம்பரத்தில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.20,000 | | 208. | சுவாமிமலையில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு கோ சம்வர்த்தன நிதி | ரூ.30,000 | | 209. | திருவாரூர் போர்டு உயர்நிலைப் பள்ளியில் கட்டப் பெறும் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மாணவிகள் விடுதிக்கு நன்கொடை | ரூ.3,000 | | 210. | திருப்பூந்துருத்தி அப்பர் மடம் திருப்பணிக்கு நன்கொடை | ரூ.10,000 | | 211. | நாகர்கோவில் இந்து காலேஜ் ஸ்ரீ குமரகுருபரர் வழிபாட்டு மண்டபம் அமைக்க | ரூ.30,000 |
|
|
|