| 212. | ஸ்ரீ காசியில் ஸ்ரீ-ல-ஸ்ரீ திருஞானசம்பந்த தேசிகர் நினைவு அன்னம் பாலிப்பு | ரூ.10,000 |
| 213. | திருப்பூந்துருத்தியில் அப்பர் திருமடத்தில் அப்பர் நினைவு நூல் நிலையம் | ரூ.6,500 |
| 214. | ஸ்ரீ காசியில் மங்கையர்க்கரசியர் நினைவு அன்னம் பாலிப்பு முதற்பொருள் | ரூ.7,000 |
| 215. | ரிஷிகேசத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம் பாலிப்பு நிதி (வைகாசி அமர பக்ஷம் திருதியை) | ரூ.7,000 |
| 216. | தஞ்சாவூர் ராஜா சரபோஜி ஆர்ட்ஸ் காலேஜு க்கு நன்கொடை | ரூ.5,000 |
| 217. | திரைலோக்கிய சுந்தரம் மகா சிவராத்திரி நிதி | ரூ.1,000 |
| 218. | டாக்டர் உ.வே.சாமிநாதையர் நினைவு ஹைஸ்கூல் மாணவிகள் திருக்கழுக்குன்ற யாத்திரைப் பரிசு நிதி சென்னை | ரூ.3,000 |
| 219. | மதுரை ஸ்ரீ மூர்த்தி நாயனார் நினைவு விழா நிதி | ரூ.2,500 |
| 220. | காஞ்சிபுரத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம் பாலிப்பு (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.7,000 |
| 221. | அகத்தியர் தேவார நிதி (பாவநாசத்தில்) சேமவைப்பு | ரூ.25,000 |
| 222. | மதுரையில் இன்னிசைத் தேவார நிதி | ரூ.25,500 |
| 223. | வாரணாசியில் சேதுகாவலர் நினைவு அன்னம் பாலிப்பு சேமவைப்பு | ரூ.5,000 |
| 224. | திருக்கேதாரத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம் பாலிப்பு (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.7,000 |
| 225. | இராமேசுவரத்தில் உமாபதி சிவாசாரியார் நினைவு அன்னம் பாலிப்பு நிதி | ரூ.6,500 |
| 226. | திருக்குற்றலாநாதர் தேவார நிதி | ரூ.26,500 |
| 227. | சிதம்பரம் ஸ்ரீ நடராசப்பெருமான் கோயில் ஆயிரக்கால் மண்டபத் திருப்பணிக்கு நன்கொடை | ரூ.5,000 |
| 228. | சிதம்பரம் ஸ்ரீ நடராசப் பெருமானுக்கு உபயம் தங்கத் தாம்பாளம் | ரூ.4,500 |
| 229. | சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஷை கழகத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவாக ஆராய்ச்சி மாணவர்கள் தங்கும் அறைகட்ட நன்கொடை | ரூ.2,500 |