பக்கம் எண் :

634குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
230.
 
இராமேசுவத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நித்திய மகேசுவர பூசை நிதி
 
ரூ.1,00,000
 
231.
 
வாரணாசியில் காவேரி திருவெங்கடநாதராஜு நினைவு அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.6,000
 
232.
 
ஸ்ரீ காசியில் காரி நாயனார் நினைவு மாசி மாச அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.5,000
 
233.
 
ஸ்ரீ காசியில் தண்டியடிகள் நினைவு பங்குனி மாச அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ,5,000
 
234.
 
திருப்பரங் குன்றத்தில் ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் தண்ணீர்ப் பந்தல் தரும நிதி
 
ரூ.4,000
 
235.
 
ஸ்ரீ காசியில் திருக்குறிப்புத் தொண்டர் நினைவு சித்திரை மாச அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.3,000
 
236.
 
ஸ்ரீ காசியில் முருக நாயனார் நினைவு வைகாசி மாச அன்னம் பாலிப்பு
 
ரூ.5,000
 
237.
 
ஸ்ரீகாசியில் சண்டேசுவர நாயனார் நினைவு தைமாச அன்னம்பாலிப்பு
 
ரூ.5,000
 
238.
 
திருவாரூரில் ஸ்ரீ ஆதிகுமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.7,000
 
239.
 
கன்னியாகுமாரி ஆச்சிராமம் வகையறா திருமுறை அன்னம்பாலிப்பு வகையறா நிதி நிலப்பெறுமானம்
 
ரூ.2,50,000
 
240.
 
சீகாழிச் சட்டைநாதர் சித்திரை மாசப் புழுகுநெய் சாத்து நிதி
 
ரூ.3,500
 
241.
 
பழைய பாபநாசம் அகத்தியர் சுப்பிரமணியர் கோவில் திருப்பணி நிதி
 
ரூ.10,000
 
242.
 
வாரணாசியில் பூசலார் நாயனார் நினைவு ஐப்பசி மாச அன்னம்பாலிப்பு நிதி
 
ரூ.6,000
 
243.
 
காசியில் இராமநாதபுரம் ராஜா நினைவு அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.40,000
 
244.
 
இராமேசுவத்தில் காளஹஸ்தி ராஜா தை மாச அன்னம்பாலிப்பு நிதி
 
ரூ.2,500
 
245.
 
திருநெல்வேலி ஜில்லா பழைய பாபநாசத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மடம் கட்ட
 
ரூ.10,000
 
246.
 
இராமேசுவரத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு ஐப்பசி மாச அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.5,000
 
247.
 
பழைய பாபநாசத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு (வைகாசி அமரபட்சம் திருதியை)
 
ரூ.5,000