| 248. | திருப்பனந்தாளில் ஸ்ரீ அருண ஐடேசுவரி நெய்விளக்கு நிதி | ரூ.2,500 |
| 249. | சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனார் நினைவுத் தண்ணீர்ப்பந்தல் நிதி | ரூ.3,500 |
| 250. | வைத்தீஸ்வரன் கோயில் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு (வைகாசி அமரபட்சம் திருதியை) | ரூ.7,000 |
| 251. | பழைய பாபநாசத்தில் கோசம்வர்த்தன நிதி | ரூ.7,000 |
| 252. | திருவண்ணாமலையில் ஸ்ரீ ஆதிகுமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.7,000 |
| 253. | சுவாமிமலையில் ஸ்ரீ ஆதி குமரகுருபரசுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு (வைகாசி அமரபட்சம் திருதியை) | ரூ.7,000 |
| 254. | திருவாப்பாடியில் சிவராத்திரிக் கட்டளை நிதி | ரூ.1,000 |
| 255. | சிதம்பரத்தில் பொன்னம்பலத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நெய்விளக்கு நிதி | ரூ.30,000 |
| 256. | சிதம்பரத்தில் மார்கழித் திருத்தேர் விழா மகேசுவர பூசை நிதி | ரூ.5,000 |
| 257. | சிதம்பரம் மார்கழித்திருவாதிரைத் திருவிழா தில்லை வாழந்தணர்விசேட அன்னம் பாலிப்பு நிதி | ரூ.10,000 |
| 258. | திருக்குற்றாலத்தில் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை) | ரூ.5,000 |
| 259. | திருவண்ணாமலையில் தேவார நிதி | ரூ.24,000 |
| 260. | திருவண்ணாமலையில் ஸ்ரீகுமரகுருபரசுவாமிகள் நினைவுத் திருக்கார்த்திகை நாள் அன்னம்பாலிப்பு நிதி | ரூ.12,000 |
| 261. | திருவானைக்காவில் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு நிதி | ரூ.7,000 |
| 262. | சீகாழியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு நிதி | ரூ.5,000 |
| 263. | பிரயாகையில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு நிதி | ரூ.5,600 |
| 264. | திருப்புகலூரில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு நிதி | ரூ.5,000 |
| 265. | திருநல்லூர்ப் பெருமணத்தில் (ஆச்சாள் புரத்தில்) ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம் பாலிப்பு நிதி | ரூ.5,000 |
| 266. | கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் நினைவு மாசி மக அன்னம்பாலிப்பு நிதி | ரூ.18,700 |
| 267. | ஸ்ரீகாசியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுத் தினசரி அன்னம்பாலிப்பு நிதி | ரூ.15,000 |