பக்கம் எண் :

636குமரகுருபரசுவாமிகள் பிரபந்தத் திரட்டு

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
268.
 
திருவையாற்றில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.6,000
 
269.
 
வாரணாசியில் குலச்சிறை நாயனார் நினைவு ஆவணித் திங்கள் அன்னம்பாலிப்பு நிதி
 
ரூ.6,000
 
270.
 
திருத்தணிகையில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு நிதி(வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.7,000
 
271.
 
பழனியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு (வைகாசி அபரபக்ஷம் திருதியை)
 
ரூ.10,000
 
272.
 
வைத்தீசுவரன் கோயிலில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுத் தண்ணீர்ப் பந்தல் தருமம்
 
ரூ.4,000
 
273.
 
சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழாவில் தில்லை வாழந்தனர் விசேட அன்னம் பாலிப்பு
 
ரூ.10,000
 
274.
 
திருவண்ணாமலையில் புனற்பந்தர் நிதி
 
ரூ.3,500
 
275.
 
காவிரிப்பூம்பட்டினத்தில் ஆடி அமாவாசை அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.5,000
 
276.
 
திருவண்ணாமலையில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் கோசம்வர்த்தன நிதி
 
ரூ.30,000
 
277.
 
ஸ்ரீகாசியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுத் திருமுறை அன்னம்பாலிப்பு நிதி(நிலப்பெறுமானம்)
 
ரூ.4,00,000
 
278.
 
திருச்சிராப்பள்ளியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு ஸ்ரீ தாயுமான ஈசர் தேவார நிதி
 
ரூ.18,500
 
279.
 
திருக்காளத்தியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு (வைகாசி அமர பக்ஷம் திருதியை)
 
ரூ.7,000
 
280.
 
இராமேசுவரத்தில் தோவரநிதி (கட்டடப்பெறுமானம்)
 
ரூ.51,000
 
281.
 
திருச்செந்தூரில் கந்தர்கலிவெண்பாப் பாராயண நிதி
 
ரூ.3,000
 
282.
 
திருக்கேதாரயாத்திரை வகையறா நிதிநிலப் பெறுமானம்
 
ரூ.1,00,000
 
283.
 
திருவண்ணாமலையில் படிக்காசுநிதி சேமவைப்பு
 
ரூ.13,000
 
284.
 
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம் பாலிப்பு (வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.7,000
 
285.
 
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு காசிவாசத் தரும நிதி கட்டடப் பெறுமானம்
 
ரூ.1,00,000
 
286.
 
திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரி மாணவர் உணவுநிதி சேமிப்புத் தொகை
 
ரூ.22,000