பக்கம் எண் :

பேரறக் கட்டளைகள்637

 
தொடர் எண்.
 
தரும விவரம்
 
மூலதனம்

 
287.
 
மயிலாடு துறையில் (மாயவரத்தில்) ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.10,000
 
288.
 
பழனியில் புனற்பந்தர் நிதி
 
ரூ.5,000
 
289.
 
திருக்காளத்தியில் தேவார நிதி
 
ரூ,30,000
 
290.
 
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு மகப்பேறு உதவி வகையறா நிதி (நிலப்பெறுமானம்)
 
ரூ.3,00,000
 
291.
 
ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கல்வி நிலையங்கள் உதவி நிதி (நிலப்பெறுமானம்)
 
ரூ.2,00,000
 
292.
 
திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேசுவரர் நெய் விளக்கு நிதி
 
ரூ.3,500
 
293.
 
கந்தபுராண படன நிதி
 
ரூ.15,000
 
294.
 
காசியில் கார்வேட்நகர் ராஜா நினைவு நித்திய அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.13,000
 
295.
 
கும்பகோணத்தில் கார்வேட் நகர் ராசா நினைவு அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.4,500
 
296.
 
இராமேசுவரத்தில் கார்வேட்நகர் ராசா நினைவு தினசரி அன்னம் பாலிப்பு நிதி
 
ரூ.36,000
 
297.
 
திருநெல்வேலியிலும் வட திருவாலங் காட்டிலும் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம் பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.10,000
 
298.
 
ஸ்ரீவைகுண்டத்திலும் ஆடுதுறையிலும் ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் ஆர்ட்ஸ் காலேஜ் நிதி (நிலப்பெறுமானம்)
 
ரூ.6,00,000
 
299.
 
இராமேசுவத்தில் ஸ்ரீ கார்வேட் நகர் ராசா நினைவு அன்னம்பாலிப்பு நிதி
 
ரூ.6,000
 
300.
 
திருப்பனந்தாளில் ஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் ஹைஸ்கூல் நிதி நிலப்பெறுமானம்)
 
ரூ.1,00,000
 
301.
 
ஆக்கூரில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு நாள் அன்னம்பாலிப்பு நிதி(வைகாசி அமரபக்ஷம்திருதியை)
 
ரூ.5,000
 
302.
 
காவிரிப்பூம்பட்டினத்தில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவுநாள் அன்னம் பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.5,000
 
303.
 
திருவாப்பாடியில் சண்டேசவரர் நினைவு கோ சம்வர்த்தன நிதி
 
ரூ.7,000
 
304.
 
கும்பகோணத்தில் தேவார நிதி
 
ரூ.30,000
 
305.
 
வேதாரணியத்தில் ஸ்ரீ குமரகுருபரசுவாமிகள் நினைவுநாள் அன்னம்பாலிப்பு நிதி (வைகாசி அமரபக்ஷம் திருதியை)
 
ரூ.5,000
 
306.
 
காவிரிப்பூம்பட்டினத்தில் தண்ணீர்ப்பந்தல் நிதி
 
ரூ.5,000
 
307.
 
தில்லையில் ஆடிச்சுவாதியில் இன்னிசைத் தேவார நிதி
 
ரூ.25,000
 
308.
 
ஸ்ரீ காசியில் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் நினைவு கேதாரீஸ்வரர் கோவில் திருப்பணி நிதி
 
ரூ.1,00,000