| 10. திருவெங்கைக் கலம்பகம் |
|
| |
காமத்திற் படிலுமையாங் கடுநிரயத் திடுவமென நாமத்திற் படவெமக்கு நவின்றொருவன் றூதாய்நீ யாமத்திற் றனியிருட்க ணேந்திழைபா லெய்தியதென். |
|
| |
| |
எனமிகு வளமுள வியலதி சயமொடு முனிவரர் பலவகை மொழிதரு புகழினை பலகலை வலபுல னிலைமல வலைமலை சிலரல துலகலை கலர்சொல விலகிலை.
இவையிரண்டும் ஈரடியராகம்
எனவாங்கு, இது தனிச்சொல் |
|
| |
| |
ஒன்றொருயிர் தனைச்செகுப்பி னுமைநிரயத் திடுவமென மன்றறைய வெமக்கியம்பி மைந்தனைமுன் றந்தைதனைக் கொன்றவரை யுவந்தருளிக் கொடுத்தனைவா னுலகென்கொல்.
இவைமூன்றும் மூவடித்தாழிசை. |
|
| |
| |
நீவிர்புல வருந்திலெரி நிரயத்தி லிடுவமெனத் தேவவெமக் கியம்பினைநீ சிலைவேட னிடும்பிசிதம் ஆவலொடு மிசைந்தவனுக் கருளினைமெய்க் கதியென்கொல். |
|
| |
|
| |
1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான். நாமத்திற்பட-அச்சத்தையடைய. ஏந்திழை-பரவை நாச்சியார். புலவு-ஊன். பிசிதம்-ஊன். செகுப்பின்-கொன்றால். மைந்தனை-சீராளனை. மலவலை-மலமாகிய வலையை. கலர்-கீழ்மக்கள். இலகிலை-விளங்காதவனே! எழிலி-முகில்கள். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான். 1. நிறைமதி-கலைகள் நிறைந்த முழுத்திங்கள். மௌலி-முடி. ஈர்ந்தனை-பிளவு செய்தவனாய். பகவு-பிளவை. இரும்கேழல்-பெரியபன்றி. கோடு-கொம்பு. பாணியின் மான்-கையிலுள்ள மான்.
|
|
|
|