ஆருயிர்கட்கு அறிவைத் தடைசெய்வதாகிய அறியாமையை உண்டாக்கும் ஆணவமலம் பண்டே புல்லீயது. இதற்கு ஒப்பு நெல்லிற் காணப்படும் உமியும், செம்பிற் காணப்படும் களிம்புமாகும். இவ்வுண்மை வருமாறு காண்க:
'அறிவுதானுமே . . . படித்ததார்' - அவ்வுயிர்கள்மாட்டு அம் மலத்தைப் பதித்துவைத்தவர் எவருமிலர். உயிர்கள் படிகத்தை ஒத்து, சார்ந்ததன் தன்மையாய் நிற்கும் இயல்பிற்று. அதனால் குற்ற ஒட்டாய மலத்தினோடுறைவது இயல்பாயிற்றென்ப. இவ்வுண்மை வருமாறு :
'என தாசையோ' - என்றதன் விளக்கமுணரின் ஆசையே என்ப துணரப்படும். திருவள்ளுவநாயனார் அவாவே பிறப்பினுக்கு வித்தென்னும் உண்மையை அருளுகின்றனர். அது வருமாறு :
| "அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும் |
| தவாஅப் பிறப்பீனும் வித்து." |
| - திருக்குறள், 361. |
(7)
வாரா தெலாமொழிய வருவன வெலாமெய்த | மனதுசாட் சியதாகவே | மருவநிலை தந்ததும் வேதாந்த சித்தாந்த | மரபுசம ரசமாகவே | பூராய மாயுணர வூகமது தந்ததும் | பொய்யுடலை நிலையன்றெனப் | போதநெறி தந்ததுஞ் சாசுவத ஆனந்த | போகமே வீடென்னவே |
1. | 'நெல்லிற் குமியும்.' சிவஞானபோதம், 2. 2 - 3. |