பக்கம் எண் :

பத

174

             காப்புப் பருவம்

பத்தராய்ப் பணிவார்க€்

 

10.      பத்தராய் என்றெLத் தரு€்திருக் கவியில்இரு
           பைங்கோதை யாரைவேட்ட
       பான்மைக் கிணங்கஓர் இருபுதல்வி யார்தமைப்
           பயவாம லேபயந்த
       சுத்தராய் வன்தொண்டர் இன்தொண்டர் தழுவித்
           ளதிக்கவைத் தவர்க€ாய
       தொகையு€ார் என்னும்எழு வகையு€ார் பொற்பதம்
           தொழுதேத் தெLத்தல்செய்வாம்
       நித்தராய் மன்று€்நடம் நவில்வார் உவக்‹ம்வெண்
           நீற்றொ€ி நிலாஒ€ிஎன
       நினைந்தணைந் தாங்‹க்‹ வை€பொலிய இன்தேன்
           நிரம்பஉண அ€ிஅடைந்தாங்
       கத்தராய் கண்மணித் தொடைபொலி தரப்பொலியும்
           அம்புயத் தவனைநம்பும்
       அ€வா வ€ம்ளன்று ‹ன்றைநகர் மேயஅரு€்
           ஆ€ியைக் காக்கஎன்றே.

 

    (அ. சொ.) நித்தராய்-அழியாள என்றும் இருப்பவராய், மன்று€்-தில்லைப் பொற்சபையில், நடம்-நடனம், நவில்வார்-பயில்வார், அதாவள மேற் கொண்டவர், ‹வை€-‹வை€மலர், பொலிய-வி€ங்க, உண-‹டிக்க, அ€ி-வண்Lக€், அத்தர் தந்தையாராகிய சிவபெருமான், ஆய-உரிமையுடைய, கண்மணி-உருத்திராக்கம், தொடை-மாலை பொலிதர-வி€ங்க, அம்புயத்தவன்-தாமரையில் இருக்‹ம் பிரம்மதேவனான அழகியதோை€ உடையவன், நம்பு-விரும்பு,  gநம்பும் மேவும் நசையா‹ம்மே g என்பள தொல்காப்பியம், அ€வா-அ€வில்லாத, ளன்றும் சேர்ந்திருக்‹ம், ஆ€ி-சிங்கத்தை, பத்தராய் என்பள திருத்தொண்டத் தொகையின் பத்தாவள பாட்டின் முதல் ‹றிப்பு : கவி பாடல்,