வ
வீற்றிருக்க இறைவி
சிம்பத்தில் வீற்றிருப்பாளாம். இது நம் அம்மை அப்பரின் தோற்றப் பொலிவு அன்றோ !
This
god is seated in the bull throne, and the goddess wearing the mural crown sits
on a lion throne.
- The Hittle
Empire.
மோசே என்பவர் ஏகோவா அருளிய பத்துக் கட்டளைகளையும் சிவன் என்னும் மாதத்தில் ஆறாம் தேதி
மலைமீது இருந்து மக்களுக்கு மொழிந்தாராம். இவ்வாறு விவிலிய பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“The events occurred
on the 6th
day of the third month Sivan.”
- Analysis of
Scripture History.
சுமேரியர் காலத்து நாகரிக நாடுகளில் ஒன்று அக்கேடியா. அவர்கள் சிறப்பாகக் கொண்ட ஏழு விண்மீன்களில்
ஒன்று சிவன் என்ற பெயரியது.
The Indian god Shiva or Shiba fathers of Sebo appears in the Ural Altaik
astronomy of the Ackkadian the third star of their seven parant stars.
-History of
Choronology of the Mith Making Age.
ஜப்பானிய சமயப் பிரிவிலும் இலிங்க வணக்கம் இருப்பதாக வரலாற்று ஆசிரியர் கூறுவர்.
Dr.
Kats says that even now in the secluded parts of the land, public Phallic
worships contained.
- The indigenous
Religion of Japan.
சர் ஜான் மார்ஷல் அவர்கள், தமது புதைபொருள் ஆராய்ச்சி வழி, சைவத்தின் மிக மிகப் பழமையினையும்,
அப்பழமை மாக்கல் காலத்திற்கும் முற்பட்டது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
Saivism has a history going back to the chal colithic Age or perhaps even
further still and it
|