New Page 1
56 |
சேக்கிழார் வரலாறும் காலமும் |
சேக்கிழார் பெருமானாரைப்
பற்பல அறிஞர்கள் புராணன்களைப் பாடும்போது சேக்கிழார்க்கும் வணக்கம் செய்து அவரையும் அவர்தம்
நூலையும் சிறப்பித்துள்ளதை நோக்கும்போதும், அவ்வணக்கப் பாடல்களை ஒன்றாகச் சேர்த்துத் தொகுத்துப்
பார்க்கும்போதும் திருவள்ளுவர் மாலையில் திருவள்ளுவர் புகழப்பட்ட நிலைபோலச் சேக்கிழார்மீது
பாடப்பட்ட பாடல் தொகுப்பிலும் காணலாம். இனிச் சேக்கிழார் பெருமானாரைப் போன்று பன்முகஞானம்
பெற்ற புலவர்களைக் கண்டால் அரிது.
|