39 தரு 5 சேவலைத் தேடும் இளம்பெடை போலே சூரியன் முன்னே மதிபோலே விருத்தம்6 தாமரை இலைமேல் தண்ணீராய் திபதை 2 சித்திரச் செந்தாமரை மலர்போல பனங்காய் போல் விழுந்துருள அடியற்ற மரம் போல ” 3 ஆலைக்கரும்பு போல்-வேலைத்துரும்பு போல் தரு 7 விளக்கினிற் பூச்சிபோல் மடியாதே பனங்குலை போல் விருத்தம் 10 கானகத்தில் இளங்குழந்தை போல் ” 12 கரதலா மலகம் போல் அண்டர் உலகத்து அமுதம் ஈந்தாற் போல் தரு 9 கார்த்திகைப் பிறை போலே எரிந்தபசியால் வருந்தும் நாகம் இழந்த மணிதன்னை எடுத்தாற் போல எறிந்த உடைமையைக் கண்டெடுத்தாற் போல பிள்ளைபெற்று மலடிபடுத்தாற் போல பிறவிக் குருடனுக்குத் தெய்வம் கண்கொடுத்தாற் போல தரு 10 இனம் பிரிந்த மான்போல மத்திட்ட தயிர் போலே விருத்தம் 16 விழல் கூளத்தை இடிப்பது போல் தரு வெள்ளாட்டியர் போல் தாழ ரத்தக் கடல் போல தரு 14 அணைபோலக் கிடந்து அழுகல் வெற்றிலை போலக் குழைய பள்ளத்திலே எதிரிடும் ஆறுபோல விருத்தம் 18 வடிகொண்ட கடல்போல தரு 15 நீலப் பெரியகடல் போல் ” 16 சமுத்திரம் வளைத்ததொப்ப |