38 கிஷ்கிந்தாகாண்டம் திபதை 1 கங்கை உதித்தாற் போற்குதித்து பிராண சஞ்சீவிபோல உடலும் நிழலும் போல கல்லும் முள்ளும் மல்லிகை மலர்போல தரு 1 பாலால் முலைவிம்மத் தாயானவள் பிள்ளைப்பேர் சொல்லி அழைத்தாற் போல வெதும்பிய பயிருக்கொரு மேகம் இரைத்தாற் போல செடியில்லாக் கொடி போலத் துவண்டு திபதை 2 ஒடிபட்ட மரம் போலே அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல் அலைவாய்த் துரும்பெனவே மலைபோல் விசாரம் ”4 புல்லாளைச் செய்து கொல்லையிலே வைத்தாற் போல் விருத்தம் மின்னற் கொடி போலே ”13 வேமுருகும் வெண்ணெயைப் போல கொட்டைப் பாக்குபோல் எட்டுமலை தொட்டெடுத்து சுந்தரகாண்டம் விருத்தம் 2 ஆலகாலம் என இலங்கணி தரு 3 மலை நிகராகிய உப்பரிகைகள் மைந்நாகமலை போலே தூங்கும் கும்பகர்னன் ” 4 ஆத்திநார் கிழித்தாற் போல விருத்தம் 5 தாமரை இலைமேல் தண்ணீர் போலும் புதையல் இழந்தவர் போல திபதை 1 மேட்டுக் குப்பையைப் போல ஆனைதன் பலந்தன்னை அறியாதது போல பூனைமுன் கிளிபோல முட்டை போலே சுமந்து |