37

          கதிரவனைப் பனிமொய்த்தென மூடி
கற்கடகச் சந்திரன் போல
கட்டைகள் போலே துண்டம் துண்டமான பேரும்
நெருப்புப் போலும் நேத்திரங்கள்
காற்றில் பஞ்சு போல் தூற்றியிட்டு
சக்கரம்போலே - மழைபோலே
சாதிலிங்கம் போல்
தாக்கிய புலியை ஒத்து

திபதை 6     செம்பொற் சிலை வார்த்தாற் போல

தரு 8       தங்கக் கொடிபோல் இடை

தரு 9       புள்ளிப்பொறி வரலாலே மூங்கில் எரிந்து வெள்ளிச்
            சாம்பர் ஆனாற்போல

திபதை 7     கூத்துப்பார்க்க போன இடத்திலே பேய்
            பிடித்தாற்போல

தரு 10       வெண்ணெய்க்கும் பல் முளைத்தாற்போலே

திபதை 8     பழுத்த பழம்போல
            ஒரு முசல்குட்டி வந்து சிங்கத்தினையடித்த
            உவமைபோல்
            ஓமபிண்டத்தை நாய் இச்சைப்பட்டது போல

தரு 12       ஆலகாலம் போலே சீறி

விருத்தம் 22  கொடிக்கொரு கொழுகொம்பில்லாக் கொள்கைபோல்

திபதை 9     கட்டிவைத்த புதையலைக் கல்லி எடுத்தவன்போல

விருத்தம் 24  வெள்ளிமலை மேல் கருமலைபோல் விழுந்தான்

தரு 14       கையாலாகாதவன் போல் கண்டோர் பழிக்க உடம்பெடுத்தேன்

தரு 15       ஆனைகெட்டவன் குடத்தில் தேடினாற்போல்

திபதை 10    பூனைகண்ட கிளிபோலே

திபதை 11    சூரியகாந்தம் தரும் தீபத்தைக்கொண்டு அந்த சூரியனைப்
            பணிவதுபோல கடல்போலவானரங்கள்