36

” 16      பிரளய காலருத்திரன் போல
வண்டிலும் தேரும் கப்பல் போல்ஆட
ஆடிக் காற்றில் விழும் சரகுகள் போல

திபதை 11  தள்ளரிய தாறுவந்து தாய்வாழையைக் கெடுத்தாற் போல
வெண்ணெய் திரண்டு வரச்சே தாழிஉடைத்தாற் போல
காலிலே தைத்தது கண்ணிலே தைத்தாற் போல

தரு 17    குழந்தைப் பிள்ளையைப் போல

திபதை 12  உறவு போலே இருந்து குளவிபோலே கொட்டி
ஆனைமேல் இட்டபாரம் பூனைமேல் இட்டாற் போல

தரு 18    சிறுபிள்ளைப் போல
 

ஆரணிய காண்டம்

விருத்தம் 1 உதய ரவிமுன் பனிபோல

தரு 1     சாட்டையில்லாப் பம்பரம் போல
சேற்றிலே மேயும் பிள்ளைப் பூச்சிபோல

திபதை 2  ஆலைக் கரும்பென நெருக்கிடை
விழல் எனராட்சத நெருப்பில் வெதும்புகிறோம்
புலிக்கூட்டம் திரிகாட்டில் புகுந்திடும் மான்என்ன

தரு 2     செஞ்சா மாருதம் போல
சூரியனைக் கண்டபனி போல

விருத்தம் 8 கட்டியிடும்பிணி உள்ளே அடங்கி நாசகாலம்வர வெளிவந்தாற்
போல

திபதை 4  செம்பவள வல்லி போல

” 5       கருவிழி போலே காத்து

தரு 6     பெட்டிப் பாம்பு போலே

விருத்தம்13 கோடாலிக்காம்பு குலத்துக்குக் கேடானாற் போல

தரு 7     அலைகடல் போல் எழ
பெருங்கடல் போல் வளைந்து
மேகத்தைப் போலே சுத்தி