35

           ஆட்டுக் குட்டிப் போல் ஓட
  பனங்குலை போல் தலைகள் உதிர

தரு 8     கண்ணின் இமைபோலே காத்து

தரு 9     கரும்பு முறித்தாற் போல

திபதை 6  நல்ல மரத்தில் புல்லுருவி போல
கட்டாந்தரை அட்டையைப் போல்
உண்கின்ற சோற்றிலே நஞ்சு கலந்தாற்போல்
தீபமில்லாமனை போல
தாவரம் இல்லா இளங்கொடி போல
பாய்மரம் இல்லா மரக்கலம் போல
தாமரையிலைத் தண்ணீர் போல

திபதை 7  எமன் விடுத்த சேவகன் போல

விருத்தம் 19   கூரெரியிலே விழுந்த வெண்ணெய் போல
   கொதிக்கும் கொப்பரையில் விழும் புழுவைப் போல

திபதை 8  தாமரை போல் பாதங்கள்
நடுத்தண்ணீரில் கைவிட்டாற் போல
காலனைப் போல
நிலவில்லா முற்றம் போல
அடிக்க அடிக்கப் பந்து விசை கொண்டுஎழுந்தாற் போல
கீரைக்குப் புல்லுருவி கீழே முளைத்தாற் போல
ஆனைநிழலைப் பார்த்துத் தவளை கலங்கினாற் போல
கலத்திலே சோற்றையிட்டுக் கையைப் பிடித்தாற் போல
வீசும் நெருப்பைப் போல கருங்கோடை

தரு 11     கட்டிக்காத்துக் கண்ணிமை போல

திபதை 9  குருவியின் தலையிலே பனங்காய் போல

தரு 12    ரத்தின கூடம் போல சித்திரகூட மலை
ஆதவன் குதிரையைப் போல
மலை ஏறப்படி போல
அயோத்தியிலிட்ட கொடி போல

” 15      அடிஓட்டில் கரணம்போட வந்தது போல
ஆனைகட்டச் சங்கிலி தானெடுத்துக் கொடுத்தாற் போல