34

            தேமாந் தளிர்போல எங்கும் மின்ன
           அமுர்தம் கண்ட இந்திரன் போல
           வாரீச மலரை விரித்துக்காட்டும் சூரியன் போல

” 17         அனேக கோடி மன்மதனே நிகராக
            அமுர்த கிரணச் சந்திரன் போல
            பச்சை மேகம் போலே காந்திவிளங்கும்

விருத்தம் 20  திரைகடல் போல் மிகப்பொங்கி

திபதை 2     வாசவனுடனே அளகேசன் போல

விருத்தம் 23  மலைபோலே முனிபரசுராமன்

” 24        மின்னனைய சீதை

அயோத்தியாகாண்டம்

திபதை 1     இனமான கோகிலம் போல் சுதிபிடிப்பார்
            கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல
            கொட்டிய பஞ்சுபோல் உடம்பெல்லாம் தளர்ந்து
            சணைபோலே நரைத்துத் திரங்கிய தோலி

தரு 4       பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

திபதை 2     இலவு காத்த கிளிபோல

திபதை 3     உள்ளங்கை நெல்லிக்கனி போல
             மருவும் மலரும் போல்
             பாலும் நீரும் போல
            கருவிழி மலர் போலக் கரிசனம்
            ஆனை இருந்து கொண்டு ஆண்ட இடத்தில்
            பூனை இருந்து புலம்புதல் போல    

விருத்தம் 8   கூற்றுவன் போல் கைகேயி

தரு 5       குழிப்பயிரை எடுத்துக் கூரைமேல் ஏறவிட்டு வழுவானைகளை
            மாற்றி வளர்க்கின்றது போல

விருத்தம் 10    கன்றைத் தேடி வெப்புற்ற பசுப் போல

தரு 7       குருடன் ராச முழி முழிக்கிறாப் போல
            இரவின் பனி போல