33

IV. இந்நாடகத்துள் வந்துள்ள உவமங்கள்

பாயிரம

தரு 3         பித்துச் சொலவைப் போலே
விருத்தம்5      மணியாம் பருக்கை போடக் களிப்பான
             சமுத்திரம்போல

     ” 6       பகீரதன் செய்த தர்பணம்போல

தரு 5          கருடன் பறக்க ஒருகொசுவும் பறந்தாற்போல
               பூவோடே கூடியநாரும் மணம்பெற்றது போல
              பாலையும் சோற்றையும் குழந்தைகள்
              பாச்சி சோச்சி என்னும் படியாலே
பாலகாண்டம்

தோடயம்      கருமணியே நிகராகும் ராமன்

தரு 2         கள்ளியானது நெடுக வளர்ந்தால் காயுண்டோ
             கனியுண்டோ ஆது போல
              நெடுநாள் உண்டஎச்சிலை உண்ணும்
             பிச்சர்போல

” 3            ஆலைக்கரும்பு போல
              செக்குள் அகப்பட்ட எள்ளுப் போலே -
             புலிபோலும்

” 9            வடவாக்கினியைப் போல

விருத்தம்11      மலைபோல் விழுந்தான்

தரு 10         ராவணன் வெற்றிக்கொடி விழுந்தாற்போல

” 12           பண்ணிப்பதித்தாற் போல இரு ஸ்தனமும்

” 14           கத்திப்பிடி (போல) யிடையாள் சானகி

” 15           பச்சைப் பசுங்கிளி மேகம்போல் ஆர்க்க
              துந்துமி பேரிசத்த மேகம்போல் ஆர்க்க
              முற்றிய கடல்மேலே புகுந்தமற்றொரு கடல்
             போல

திபதை 1       ஆடக லோகத்தமுதை ஈக்கள் மொய்த்துக்
             கொண்டது போல கோடைதனிலே தண்ணீர்
             ஓடைகண்ட மான்கள் போலே பெருத்த மலை போல்வில்

தரு 16         தாராகணத்தில் சந்திரனை நேர