41

 

யுத்தகாண்டம் 

திபதை 1     முட்டனுக்குத் தன்புத்தி நூலிலும் செம்மையே போல

தரு 2       ராட்சதர்களைப் போல

விருத்தம் 4   உதிக்கின்ற கதிரோன் முன்னே ஒளிர்கின்ற மின்மினி போல

தரு 3       இரணியன் மகன் இரணியனைக் கொன்றாற் போல

” 4         கூவத்தைக் கண்டு கடல் ஒற்றிப் போன கொள்கை போல

” 6         வெண்ணெய் போலே உருகுதே

” 7         மேருமலை போல் அருகே நிற்க
பூட்டில்லா மந்தரம் போல
சூரியனைக் கண்ட மலர் போல்

” 8         பணத்திற்கு ஒருஅம்பு கொண்டு பாழில் எய்தாற் போல பனங்குலை போல்

விருத்தம் 17  புண்ணிற் கோலிட்டாற் போல

” 19         சூரியனைக் கண்டதொரு ராகு போலே

தரு 19       கருமலைமேல் ஒருபெருமலை போற் சாய்ந்து

திபதை 2     அம்பு போல் பறந்தாய்

தரு 20      கோட்டைப் பூச்சுக்குள் பூச்சிபோல் வந்து
சிங்கத்தின் காட்டை நரிவளைத்தாற் போலே

” 21         தேடிப் போன மருந்து காலில் அகப்பட்டது (போல)

” 23        எட்டானைக் கொம்பும் மொட்டைக் கிடாப் போல

” 24        ஊழிமலை போலே தலைதலையாச் சிந்தி
இலைகள் உதிர்ந்தாற் போல்
ஓரஞ் சொன்னவன் குடித்தனம் போல்
விழுதுபோல் காட்டும் கைகள்

” 25        பருத்திப் பொதிக்கொரு நெருப்புப் பொறி போல