42

” 28        கோட்டை வாசல் போல
உகாந்த கால வாயுவைப் போல

” 29        குட்டிகுலைத்துத் தாய்மேல் வைத்த கொள்கை போல்

”30         ஆலத்தைப் போலத் தேவர்களைப் பிடிப்பான்
மகமேருவைப் பந்து போல் எடுத்து

தரு 31       கனியைத் தின்பதை விட்டுக் காயைத் தின்பதைப் போல

விருத்தம்37   கடல்போற் பொங்கி

திபதை 4     கடல்போல் வளைத்தார்
செங்கற்பொடி போல நுறுக்கி

தரு 33      நரசிங்கமும் இரணியனும் போல

” 34        தூண்டா விளக்கைத் தீண்டவரும் பூச்சி மாண்டாற்போல

” 37        அடியற்ற மரம்போல

” 41         சோரன்போல வளைத்தான்

” 42        பேய்போல் அலைய
கண்ணைக் கொண்டே நடக்குமவர் போல

” 43        மலைமேல் சூரியன் உதித்தாற் போல

” 44        எள்ளும் எண்ணெயும்போல எங்கும் நிறைந்தாய்

திபதை 8     ஆலகாலமும் வடவாக்கினியும் போல
ஈசல் போக்குப்போலே
வெறும்வாயைத் தின்பவனுக்கு அவல் கிடைத்ததுபோல

தரு 45      முப்புரங்களை எரித்த ருத்திரனைப்போல
சிங்கத்தைக் கண்டுபேரும் ஆனைக்குலம் போலே
புள்ளேற்றின் மீதினில் ஏறினாற்போலே
வடவாக்கினியைப் போல
பெருநதிபோல் உதிரவெள்ளம்
மத்தியான சூரியன் பரிவேடம் ஓங்கினாற்போல

” 46        ஆடுகளிடத்து வேங்கைபோலே
மூடியிட்ட சூளையிலே கோடையிடி விழுந்தாற்போலே