43

 

விருத்தம் 58  மெழுகுபோல் உருகி
 

தரு 47      அத்திமரத்திலே கொத்திய கனிபோலே
ஊசிக்கண்ணாலே ஆகாசம் பார்க்கிறாப்போலே
சண்டமாருதத்தின் முன் சருகோட்டம்போல

விருத்தம் 60  தணல்அடுத்த வெண்ணெய்போல்

” 61         பசித்தோரைத் தேற்றும் அமுதுபோல்
சவலைதனைத் தேற்றுகின்ற தாயைப்போல

தரு 48      கிணறுதப்பி என்ன துரவிலே விழுந்ததுபோல

விருத்தம் 63  கறவைதன் கன்றைத்தேடிக் கரைகின்றாற்போல

தரு 50      வெண்ணெய் திரண்டு வரச்சே தாழிஉடைந்து (போல)

” 51         நெருப்பு மெழுகுபோலே

” 56        ஆட்டுக்குட்டிபோல் மொய்த்த அரக்கர்கள்

” 57        புலிக் கூட்டத்தில் ஒருமான்போலே

தரு 59      அடுக்களை பூனைபோலே இடுக்கிலே சுழிக்கிறாய்
ஆடெடுத்த கள்ளன் போலே முழிக்கிறாய்
நிறைகடல் போல் உன்சேனை

” 61         வளர்த்த கிடாகையிலே பாய்ந்தாற் போலே
பிணந்தின்னும் பூச்சி போல்

” 63        குடத்திலே இட்டவிளக்குப் போல்

விருத்தம் 78  தணல்வாய நெய்யைக் கவிழ்த்தது போல

தரு 64      கையிலாகாதவன் போல்

” 65        குளத்தைக் குழப்பியங்கே பருந்துக்கு இரையிட்டுக் கொடுத்தாற் போல

விருத்தம் 80  பந்தம் எரிந்தாற் போல

திபதை 11    பனிவாழைக் கனிதனிலே முள்ளுப்பாய்ந்தாற் போல
துள்ளும் முசலாலே சிங்கம் பெருந்துரவில் விழுந்தது போல்

விருத்தம் 81  கன்றிழந்த பசுப் போலே

தரு 66      வனமான் ஒரு புலியை அடித்தாற் போலே