44

            கண் பறிகொடுத்தாற் போல

” 67        மேருவும் வாயுவினாலே வேரற்று வீழ்ந்தாற் போலே
இருதலைக் கொள்ளியினில் எறும்பு புகுந்தாற் போலே

” 68        பருந்து போற் கொண்டுபோன
எய்தவனை நோகாமல் அம்பை நோவது போல

விருத்தம் 85  பதறியழும் நோயாளி முகத்தின் முன்னே பரிகாரி தலைமாட்டில் அழுகிறாப் போல

தரு 69      புற்றீசல் போல மடிந்து

” 70        பனித்த பஞ்சினிற் பாயும் கனல் போல
அற முறுக்குண்ட கயிறுபோல் அறுந்துவிட
சினத்த எருதும் எருதும் போராடி நடுப்புல்லைத் தேய்த்தாற்
போல்

விருத்தம் 88  நாலு சமுத்திரமும் ஒன்றாய் வளைத்தாற் போல்

தரு 72      கடலேழும் பொங்கி அரும்பார்க்குள் நீரை விட்டாற்போல்
புற்றினில் ஈசல் பெரும் போருக்குப் புறப்பட்டது போல்
ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல்
பெரும்புலியை நாய்கள் சுற்றிவளைத்துக் கொண்டது போல்
சூரியன் முன்னே பனிக்குலம் போல்
பெரும்பாம்பைத் தேரைகள் இளப்பமென்று சுற்றிக்
                             கொண்டாற் போல
விட்டில் பூச்சிகள் விளக்கை மொய்த்துக் கொண்டாற்போல்
கருமேகம் போல் சிறந்தராமன்
இறந்த சருகுகள் போல் பறந்த
நட்ட கட்டைகள் போல்பட்டு
பெருங் காற்றில் கொம்புபோன சேலைகள்போல்
குடலை மாலைபோல் பூணுவாரும்
கரைவிரை போன்றபல்
தொப்புளின் நரம்புகளை முப்புரிகொல்வதுபோல்

தரு 73      தெள்ளும் தவிடுபோல் தூவினான்