45

விருத்தம் 90  சூரியன்முன் பனியைப்போல

திபதை 13    கோடிக் கப்பலைப்போல் ஒடும்தேர்

விருத்தம் 92  புண்ணிலே கோலிட்டாற்போல

” 97        மலையோடு மலை எதிர்ந்தார்போலே
கடலினோடு மலை எதிர்ந்தார்போலே

தரு 80      குசவனானவன் விதிகிரியைப்போலே

விரு 100     கொள் கொம்பில்லாக் கொடிபோலே
துணையிழந்த கிளிபோலே

திபதை 15    பட்டாடைமேல் ஊசிபோல உருவி
எலிவெட்டிச் சோதிக்கிறாப் போலே

விரு 101      வாடியதோர் பயிர்க்கு மழை பொழிந்தாற்போல

தரு 85      தரித்திரனுக்குத் திரவியம் கண்டெடுத்தாற்போலே
சென்மக் குருடனுக்குத் தெய்வம்கண் கொடுத்தாற்போலே

” 92        சேயின் முகம்பார்க்கும் தாயின் முகம்போலே
காயும் புழுவுக்குச்சாயும் நிழல்போலே
ஆனைவாயிற் கரும்புபோலே
துரும்புபோல் வற்றிநொந்தாய்
பிரிந்த கன்றைத்தேடித் திரும்பும் பசும்போல

” 93        பயிர் களையெடுத்ததுபோல

” 94        இரும்புக் கோட்டையும் கற்கதவும்போலே
சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற்போலே

” 97        தேவர்களுக்கு அமுதம் தந்தாற்போலே
போன பொருளெல்லாம் வந்ததுபோல
முத்தித்துறைகள் சித்தித்தாற்போலே
ஓயும் உடலோர்க்கெல்லாம் உயிர்புகுந்தாற்போலே
நேயமாதர்க்கெல்லாம் கண்நிழல் வந்துதித்தாற்போல
தாயார்க்கெல்லாம் அப்போதுதான் பிள்ளைபெற்றாற்போல