46

            புத்திரர்க்கெல்லாம் தாயைப்போல் வசியமாக

விரு 121      மிடியனுக்குக் கனகமலை கிடைத்தாற்போல
தயவுள தாய்முகம் காணும் பசலைபோல

தரு 99      ஈடுள்ளபுவிக்குக் கண்ணாடிபோல 

பழமொழிகளும் மரபுரைகளும்

பாயிரம்

தரு 5       பெருவெள்ளம் பாயும் கடலிலே வாய்க்காலும் பாயும்
அரைச் சொல் அம்பலம் ஏறினால் மெள்ள மெள்ள அரைச்
சொல்லும்முழுச்சொல்லாகும்

பாலகாண்டம்

தரு 2       பிள்ளைக்கனி

” 3         கிளியை வளர்த்துப் பூனைகிட்டக் கொடுக்கலாமோ

” 7         காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ

” 8         உப்புநீர் மேகம் சேர்ந்தால் பிரவாகம்
முளைப்பாரைப் புதைப்பாருண்டோ

” 9         கண்ணிற் கண்டது கோடிகாணாதது அனந்தங்கோடி
ஆயிரம் குணம் ஒருலோப குணத்தால் தட்டும்
பெண்ணென்றால் பேயும் இரங்கும்

” 13         மலை போலவந்தது பனிபோலப் போச்சு

அயோத்தியாகாண்டம்

தரு 1        வாழையடி வாழை என

திபதை 2     கண்கள் உள்ளபோதல்லோ கண்காட்சி
பண்ணிய பயிரில் அல்லோ புண்ணியம் தெரியும்
ஓடம்விட்ட ஆறும் அடிசுடும்
ஊருக்கோ பால்வார்த்துண்பது உடலுக்கோபால் வார்த்துண்பது