47 மண்பிள்ளை யானாலும் தன்பிள்ளை கண்ணில் எண்ணெய் கரிக்கும் பிடரியில் கரிக்குமோ தாய்கையின் பசும்பொன்னினும் தன்கையின் தவிடேமேல் ” 3 உற்றது சொன்னாலல்லோ அற்றது பொருந்தும் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் ஆயிரமானாலும் பெண்புத்தி (பின்புத்தி) ஈரச்சிலையைப் போட்டுக் கழுத்தை அறுக்கலாமோ காட்டுப் புறாவுக்காகச் சதையை அரிந்த மன்னவன் எளியாரை வலியாரடித்தால் வலியாரைத் தெய்வம் கேட்கும் மண்ணுக்குள் தாயைப் பார்த்துப் பெண்ணைக் கொள் தரு 5 கொக்கரித்த பேரெல்லாம் கூடத்தீபாய் வாரோ ” 6 பெற்ற மாதாபிதா வசனந்தானே தனம் தனிமந்திரம் ஈன்றவன் சொல் வேதம் ” 7 சுட்டமண்ணும் பச்சைமண்ணும் ஒட்டுமோ எட்டிப்பறந்தாலும் ஊர்க்குருவி கருடனாமோ ” 8 தகப்பன்பேர் விளக்குகின்ற பிள்ளையல்லோ பிள்ளை கரும்பு கசப்பதெல்லாம் வாய்க்குற்றம் கோட்டைக்குள்ளே படை வெட்டாதே ஆக்கப் பொறுத்த நமக்கு ஆறமட்டும் பொறாதோ தம்பியுடையவன் படைக் கஞ்சான் மலைமீதிருப்பாரைப் பன்றி பாய்வதுண்டோ இளங்கன்று பயமறியாது திபதை 6 மூடப்பிள்ளை யானாலும் முந்தினபிள்ளை எத்தனைபேர் சந்தைக்கு வந்தாலும் எல்லாரும் துணையாவாரோ தரு 10 அணைகடந்த வெள்ளம் அழைத்தால் திரும்புமோ |