60 

            யுத்தகாண்டம் தரு 10, 38, 61. திபதை 8. ஆக இடங்கள் பத்து

37. மங்கள கௌசிகை : கிஷ்கிந்தாகாண்டம் திபதை 7. இடம் ஒன்று.

38. மத்தியமாவதி : பாயிரம் தரு 5. பாலகாண்டம் தரு 18. அயாத்தியா
காண்டம் தரு 1, 2, 8.திபதை 10. ஆரண்யகாண்டம் தரு 12.
திபதை 6. கிஷ்கிந்தாகாண்டம் தரு 6. சுந்தரகாண்டம் தரு17.
யுத்தகாண்டம் தரு 11, 23, 58, 81, 85, 92. திபதை 5, 13. ஆக
இடங்கள் பதினெட்டு

39. முகாரி : பாலகாண்டம் தரு 8 அயோத்தியாகாண்டம் தரு 6, 12, 17.
திபதை 4.ஆரண்யகாண்டம் திபதை 11. சுந்தரகாண்டம் தரு
26 யுத்தகாண்டம் தரு 35. ஆக இடங்கள் ஒன்பது

40.மோகனம்: பாலகாண்டம் தரு 4, 6. திபதை 2. அயோத்தியாகாண்டம் தரு
3. ஆரண்யகாண்டம் தரு5. திபதை 4. சுந்தரகாண்டம் தரு
20. யுத்தகாண்டம் தரு 7, 14, 22, 28, 43. 57, 75, 82,87, 94.
திபதை 19. ஆக இடங்கள் பதினேழு.

41. யமுனாகல்யாணி: கிஷ்கிந்தாகாண்டம் தரு 8. இடம் ஒன்று.

42. ஸ்ரீராகம்: பாலகாண்டம் தரு 7. இடம் ஒன்று.

   இவற்றுள் கமாசு, காபி, செஞ்சுருட்டி, சைந்தவி, தன்யாசி, நாட்டை,
நாட்டைக் குறிஞ்சி,பரசு, பிம்கரி, மங்களகௌசிகை, யமுனாகல்யாணி
ஸ்ரீராகம், ஆகிய பன்னிரண்டு ராகங்கள் ஒருமுறையே
பயன்படுத்தப்பட்டுள்ளன. சகானாவும் பூபாளமும் இரண்டு முறையே
பயன்படுத்தப்பட்டுள்ளன. அசாவேரி(17) கல்யாணி (16) சங்கராபரணம் (12)
சாவேரி (17) தோடி (16) மத்தியமாவதி (18)மோகனம் 917) ஆகியவை
மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. கூடுதல் நாற்பத்திரண்டுஇராகங்கள்
பயன்படுத்தப்பட்டுள்ளன,